MENU

Fun & Interesting

இலங்கைத் தமிழரின் மாட்டு பண்ணை| Jaffna Village Life | Jaffna Suthan

JAFFNA SUTHAN 25,038 3 years ago
Video Not Working? Fix It Now

யாழில் 75 வயது தாத்தாவின் மாடு வளர்ப்பு Jaffna Village Life | Jaffna Suthan வணக்கம் நண்பர்களே !, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்ற ஊரில் வசிக்கும் மகேந்திரம் ஐயாவி்ன் மாடு வளர்ப்பு பற்றி காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன் . இவர் பல மாட்டுவண்டில் சவாரிகளை வென்றவர் . இவரது வயது 75 ஆனால் பல திறமைகளை கொண்டவர் . நன்றி ❤️🙏. Hello Everyone i am Jaffna Suthan from Jaffna sri lanka , in this video i captured the 75 years old grandpa's cow farm and he participating the bullcart race also even in 75years old age . Thanks 🙏😃… #Jaffnasuthan #Jaffna #jaffnasrilanka #யாழ்ப்பாணம் #tamilvlog #jaffnavlogtamil #JaffnayoutubeChannel

Comment