#mayansenthil #mayansenthilvideo #health #wealth #சித்தர்கள் #ராசிபலன் #ஆன்மீகம் #saiagaltamilstories #amavasai #அமாவாசை
வரும் jan 30 பௌஷ அமாவாசை இந்த வேர் கையில் இருந்தால் போதும் கோடிஸ்வர யோகம் பெறலாம். மார்கழி அமாவாசை
#அமாவாசை
#amavasai
#அமாவாசை
#saiagaltamilstories #பணம் #பணம்சேர #பணம்வசியம் #பணம்வசியமாக #பணம்வசியமாக #பணம்பெருக #ஐஸ்வர்யம் #செல்வம்பெறுக #செல்வம்சேர #கடன் #கடன்தீர #கடன்பிரச்சனை #கடன்தொல்லைநீங்க #பரிகாரம் #கோடீஸ்வரன் #செல்வந்தன்
குப்பைமேனி வேர் பயன்கள்:
“வேரைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் தண்ணியில கலந்து, அத கால்பாகமாக (குடிநீர்) வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிச்சா மலச்சிக்கல் தீரும்.” பாட்டி குப்பைமேனி இலை மற்றும் வேர்களின் மூலம் கிடைக்கும் மருத்துவ குணங்களை சொல்லி முடிப்பதற்கும் பாட்டியின் வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.
குப்பைமேனி இலைகளை உலர்த்தி பொடி செய்து சூரணம் போலப் பயன்படுத்தலாம். குப்பைமேனி சூரணம், சளி, இருமல், கபம், மூலநோய், தோல் நோய் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.
குப்பைமேனி சூரணம் பயன்படுத்துவதற்கான முறை: குப்பைமேனி இலைகளை பறித்து காயவைக்கவும், காயவைத்த இலைகளை பொடி செய்து சூரணம் போல் தயாரிக்கவும், தேனில் கலந்து சாப்பிடவும்.
telegram link
https://t.me/c/2213095011/9
For Appointments
Dr Mayan Senthilkumar
90920 45441 // 94422 74981 // 95008 57177