இவர் ஆடு வளர்த்து JCB வாங்கி அதன் மூலம் பிள்ளைகளுக்கு நகை எடுத்தாச்சி
பிள்ளைகலை படிக்க வச்சாச்சி
அதன் மூலம் நிலம் வாங்கியாச்சி
ஆடு இல்லை என்றால் இவருக்கு வாழ்க்கையே இல்லையே என்கிறார்
இவருடைய அலைபேசி எண் வீடியோவுக்கு முடிவில் உள்ளது
ஆடு வளர்ப்பு நல்ல இலாபம் தரும் தொழில் தான் என்னகிறார்