ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil #OorKuruvi #ஊர்குருவி
இந்த வீடியோவில் ஜீவாமிர்தம் தயாரிப்பு முதல் பயன்படுத்துவது வரை இங்கு தெளிவாக விளக்கப்படுகிறது. மேலும் எந்தெந்த பயிருக்கு என்னென்ன அளவுகளில் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக இயற்கை விவசாயி திரு கணேசன் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு
திரு கணேசன்
ராமாம்பாள்புரம்,
மதுக்கூர், பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் (மா) - 614903
+91 9626132996
உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492