படைப்பு அரங்கம், பண்பாட்டு அரங்கம், பயிலும் அரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக்கலைகள் என சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் சென்னை இலக்கியத் திருவிழா 2023 நிகழ்வில் பொருளாதாரத்தின் வழியாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் குறித்து பொருளியல் அறிஞர், தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் ஆற்றிய உரை.
#jayaranjan #jeyaranjan #dravidianmodel #aryanmodel #tamilnadu #rnravi