MENU

Fun & Interesting

Kadukkai Podi Preparation | Kadukkai Podi Benefits in Tamil | கடுக்காய் பொடி பயன்கள்

Enga Veettu Samayal 1,020,441 7 years ago
Video Not Working? Fix It Now

Kadukkai Podi(Kadukkai Powder/Haritaki Powder) is the best Ayurvedic herb that has many medicinal benefits. Tamil Siddhar's have described it as a divine nectar that gives relief to many health problems(Watch a detailed video on Siddhargal About Kadukkai at https://www.youtube.com/watch?v=TcOTDhW416k). Kadukkai is egg-shaped and its outer part /skin has an astringent flavor and is very healthy and its seed is poisonous and has to be removed. There are many organic shops that sell Kadukkai powder but we need to be careful in choosing the right shop as the powder that is packed sometimes will have the seeds ground along with the skin and this leads to slow poisoning. In order to avoid these issues, we have shown a video as to how to grind Kadukkai powder at home. We have also given the health benefits of Kadukkai powder and process to use it effectively. Kadukkai Podi Preparation - Kadukkai Podi Benefits in Tamil - Kadukkai Podi Uses in Tamil - Kadukkai Podi Tamil Enga Veettu Samayal: Preparation Time: 30 minutes Cooking Time: NIL Serves: N/A Ingredients: 1. Kadukkai/Haritaki – 500 Grams Kadukkai Podi Preparation: 1. First, break the shell and separate the seeds from each Kadukkai. 2. Seeds are poisonous hence we should not use them. Outer skin/shell has the health benefits because of its astringent flavor. 3. Dry fry the Kadukkai shells and then grind them to a fine powder. 4. Sieve them twice after grinding to get a fine powder. 5. Take 1 spoon of Kadukkai powder and mix it with hot water and take it after food in the night before bed to get good results. Kadukkai Podi Benefits: 1. Removes toxins from our body. 2. Heals the wound in the stomach and intestine. 3. Protects the mucus lining of the intestine. 4. Gives relief from acidity. 5. Improves Digestion. 6. Gives relief from Constipation 7. Good for Diabetes. 8. Good for Eyes 9. Treats irregular periods 10. Good for Skin: Apply Haritaki powder mixed with water on Acne and it gives good result in few days. 11. Good for Oral health 12. Treats Gum problems and mouth ulcer. கடுக்காய் பவுடர் செய்வது எப்படி? எங்க வீட்டு சமையல்: தேவையான பொருட்கள்: 1. கடுக்காய் – 500 கிராம் கடுக்காய் பொடி தயாரிப்பது எப்படி? 2. முதலில் கடுக்காயின் தோலை உடைத்து ஒவ்வொரு கடுக்காயிலிருந்து விதைகளை பிரித்து வைக்கவும். 3. விதைகள் விஷம் எனவே நாம் அவற்றை பயன்படுத்த கூடாது. வெளிப்புற தோல் / ஷெல் துவர்ப்பு சுவையை கொண்டது. பல நலன்கள் அதில் உள்ளன. 4. கடுக்காய் தோலை வறுக்கவும், பின்னர் அவற்றை நன்றாக தூள் தூளாக அரைக்கவும். 5. நன்றாக தூள் வருவதற்கு ஒரு முறை அரைத்த பிறகு அவற்றை சலித்து விடுங்கள். 6. கடுக்காய் பொடி 1 ஸ்பூன் எடுத்து அதை சூடான தண்ணீரில் கலக்கவும். இரவு உணவிற்கு பின் இதனை குடித்து வந்தால் பல நன்மைகள் பெறலாம். கடுக்காய் பொடியின் பயன்கள்: 1. நம் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. 2. வயிற்றில் மற்றும் குடல் காயம் போக்குகிறது. 3. வயிற்றின் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் தருகிறது. 4. செரிமானத்தை மேம்படுத்துகிறது. 5. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருகிறது 6. நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக இருக்கிறது . 7. கண்களுக்கு நல்லது 8. ஒழுங்கற்ற மாத விடாய் பிரச்சனையை தீர்க்கிறது. 9. சருமத்திற்கு நல்லது. 10. வாய் புண்ணிற்கு நல்ல நிவாரணம் தருகிறது. Request you to Like, Share & Comment our Recipes in Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/ Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/ Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/ Facebook: https://www.facebook.com/engaveetusamayal/ Website: http://www.engaveettusamayal.com/

Comment