https://youtu.be/uA143AeVYvQ
இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஆலயம் - கோவிலின் கால சக்கரத்தில் நின்றால் தலை எழுத்தே மாறும் அதிசயம், துன்பம், விரக்தியின் நிலையை மாற்றி நமது வாழ்வில் உள்ள கெட்ட நேரங்களை எல்லாம் போக்கும் சக்தி பெற்ற ஒரு கோவில் - காலதேவி அம்மன்
M. சுப்புலாபுரம் என்ற கிராமத்தில் உள்ளது நேரக்கோவில்
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது
This temple is located at T.Subbulapuram, near 3 km from T.Kallupatti, on the way of Rajapalayam, Srivilliputhur Road
Near 46 Km from Madurai
Timings: Evening 06:00 p.m. to morning 06:00 a.m
Special events: All Pournami and Ammavasai
#kaladevitemple #காலதேவி