Kaluthavalai Pillayar Temple Pooja களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய அலங்கார திருவிழா | Mr Purus
களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்கார திருவிழாவின் முழுமையான காணொளி.
ஆலயத்தின் அழகு தோற்றம்
பக்தர்கள் பாற்குடபவனி எடுத்தல்
பறைவைக்காவடிகள் வீதியூலா
வசந்த மண்டப பூஜை
பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல்
சுவாமி உள்வீதியூலா
சுவாமி வெளிவீதியூலா
காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
#களுதாவளை #களுதாவளைபிள்ளையார் #களுதாவளைசுயம்புலிங்கபிள்ளையார் #பிள்ளையார் #Kaluthavalai #KaluthavalaiPillayar #களுதாவளைபிள்ளையார்கோயில் #KaluthavalaiPillayarKovil #Pillayar #Mrpurus