MENU

Fun & Interesting

கம்பம் மீன் வறுவல் மற்றும் சிக்கன் ஸ்ட்யு | Kambam Fish Fry | Chicken Stew | Nam Nattu Samaiyal

Makkal TV 392 3 months ago
Video Not Working? Fix It Now

மனிதனின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான உணவுக்கு என்றுமே முதலிடம் தான். தரமாக ருசியாக கிடைக்கும் தேடித் தேடிச் சாப்பிடும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கலாச்சாரத்தினால் வெவ்வேறு வகையான உணவுகள் கிடைக்கின்றன. ஒவ்வொவரு பகுதிக்கென பிரபலமான உணவுகளும் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபலமான உணவுகளை உங்கள் இல்லத்திரையின் முன் சமையல் வல்லுநர்கள் செய்துகாட்டுவதை "நம் நாட்டு சமையல்" என்கிற இந்த நிகழ்ச்சியில் கண்டுகளித்து வருகிறோம் அந்த வகையில் நமது இன்றைய நிகழ்ச்சியில் தமிழத்தில் மிகவும் பிரபலமான கம்பம் மீன் வறுவல் மற்றும் தேங்காய்ப்பால் சிக்கன் (சிக்கன் ஸ்ட்யு) போன்றவற்றை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணொளியின் வாயிலாக காணலாம் வாருங்கள்..!! #kambamfishfry #Fishcurry #fishrecipes #ChickenStew #சிக்கன்ஸ்ட்யு #ChickenRecipe #EasyDinnerRecipe #TamilNonVegRecipes #stewrecipe #HealthyChickenRecipe #southindianrecipe #Coconutrecipes #traditionalcooking #cooking For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh Follow for more: Twitter : https://twitter.com/Makkaltv Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv

Comment