கம்பன் கழகம் பட்டிமன்றம்
தலைப்பு: சகோதர பாசத்தில் விஞ்சி நிற்பவன்
பரதனே.. கும்பகர்ணனே..
நடுவர்: திரு. ராஜா
சாரதா அன்னையின் பெண்மை, வாழ்க்கை, பார்வை பற்றிய கருத்தரங்கம்.
Part 1: https://youtu.be/YNyA1DVdvLA
Part 2: https://youtu.be/NA1iwG2yYBQ
Part 3: https://youtu.be/Yj8Hh0oSIN4
குழந்தை வன்முறை பற்றிய முத்தொகுப்பு:
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை பற்றி மூன்று தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.
1. கல்வி மறுக்கப்பட்ட ஒரு குழந்தை பற்றி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை 'கிரகணம்' பாரதி பாஸ்கர் குரலில்.
https://youtu.be/frMOhrVTpWA
2. லா. ச. ரா எழுதிய கழுகு என்னும் சிறுகதை பாரதி பாஸ்கர் குரலில்.
https://youtu.be/dbUkF7-Ami8
3. எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய 'கந்தகக் கிடங்கு'.
https://youtu.be/6PjVX0W64Hg
Copyrights reserved with the page administrator.