கந்தர் சஷ்டி கவசம் | Kanda Sasti Kavasam With Tamil Lyrics | 5.1 Audio
காப்பு:
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை.
Song Name: Kandhar Sasti Kavasam
Singer : R.Sudhavalli
Music : Veeramani Kannan
Lyrics : Traditional
Lable : Mayil Audio
Editing By: Threesixty Production
Lyrical Video: Ramkumar
சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்..!
All Rights Reserved to ©Mayil Audio
Powered by ®ThreeSixtyProduction