MENU

Fun & Interesting

kandar anubhuti with lyrics | கந்தர் அநுபூதி பாடல் வரிகளுடன் | அருணகிரிநாதர் | 4K video

ETHI'S TALE... 51,276 5 months ago
Video Not Working? Fix It Now

kandar anubhuti | kandar Anuboothi | கந்தர் அனுபூதி | கந்தர் அநுபூதி | கந்தர் அனுபூதி பாடல் | கந்தர் அனுபூதி பாடல் விளக்கம் | கந்தர் அனுபூதி பாடல் வரிகளுடன் #murugan #trending #viral #video #viralvideo #viralvideos #youtube Kandar Anuboothi Lyrics in Tamil கந்தர் அனுபூதி Kandar Anuboothi Vilakkam & Significance of Kandar Anuboothi Kandar Anuboothi Lyrics in Tamil கந்தர் அனுபூதி: கந்தர் அனுபூதி நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. “அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. எல்லாப்பாடல்களுமே “நிலைமண்டில ஆசிரியப்பா” வகையில் அமைந்துள்ளன. பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரி நாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.

Comment