MENU

Fun & Interesting

கந்தர் அலங்காரம் ஏன் படிக்க வேண்டும்? அருணகிரிநாதரின் விளக்கம் | Kandhar Alankaram reciting benefits

Athma Gnana Maiyam 585,124 5 years ago
Video Not Working? Fix It Now

வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home https://www.youtube.com/watch?v=LAbO90-RqcU வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi https://www.youtube.com/watch?v=eLhE25OaEj8 எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems https://www.youtube.com/watch?v=OjNzXetBj1I கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன கிடைக்கும்? எப்படி படிப்பது? Reciting benefits-Kandha Sasti Kavasam https://www.youtube.com/watch?v=ka2LbMQBMgY அலங்காரம் - 1 பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. நூற்பயன் - 1 சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன்சண்டைக்கு அஞ்சார் துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார் கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன் நூல் அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே. - ஆத்ம ஞான மையம்

Comment