#kangayamcow #cow #milkingcow
காங்கேய இன மாட்டு சந்தை வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு துவங்கி 1.00 மணிவரை சந்தை நடைபெறுகிறது. சந்தைக்கு காங்கேய இன நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதி மற்ற இன நாட்டு மாடுகள் அனுமதி இல்லை. நீங்கள் நாட்டு மாடுகள் வாங்க நினைத்தால் பழைய கோட்டை மாட்டு சந்தைக்கு வந்தது வாங்கி செல்லலாம்.
அதேபோல மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.
நாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏
whatsApp:78456 45137