காதுக்கு இதம் சேர்க்கும் வகையில் ஆடியோ நாவலாக..
நாயகியின் துடுக்குத் தனத்தாலும், துள்ளல் குணத்தாலும் அவளிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் நாயகன் 👀 ..
சின்சியர் சிகாமணியாக இருக்கும் நம் நாயகனுக்கு சிட்டு குருவி போல் சுற்றித் திரியும் நாயகி மனைவியாக அமைந்தால் என்ன ஆகும்❣️..
ப்ரொபசர் ஆன நாயகனும் , ஸ்டுடென்டான நாயகியும் எவ்வாறு காதலில் திளைத்து முத்து எடுத்தார்கள்.. என்பதை வழக்கம்போல நமது ஆர்ப்பரிக்கும் ஆர் ஜே ரதியின் இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள்..
இதுவரை நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க, பக்கத்துல இருக்க பெல் ஐகானையும் கிளிக் பண்ணிக்கோங்க, அப்பதான் கதைக்காக நாங்க கொடுக்கும் நோட்டிபிகேஷன் உங்களை உடனுக்குடன் வந்தடையும்.