மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி அம்மன் கும்மிப் பாடல் //kannaki amman kummi //new kannaki amman kummi
கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய இசைவெளியீடு -2024
தயாரிப்பு -கன்னனூர் இளைஞர் (கன்னன்குடா).
பாடியவர்கள்- சீ .சதுர்சன் ஐயா ம.டேசானி
இசை-ச.லக்ஷ்மன்.
எழுதியவர்-சீ.சதுர்சன்
கன்னன்குடா கண்ணகி தாயின் அற்புதங்கள் அதிசயங்கள் பற்றி பலரும் அறியாத உண்மை கதை கூரும் கும்மிப்பாடல்
@kannakipakthan24