MENU

Fun & Interesting

Karma Vinai Theera Tamil | உங்கள் கர்மவினை தீர இந்த 3 முத்திரைகளை செய்தால் போதும் |VAAYVU & CHIN

Annai Sagunthala 68,867 1 year ago
Video Not Working? Fix It Now

தை மாத பெளர்ணமியில் தவத்தில் சிறந்த அன்னையாரின் வழிகாட்டுதலோடு சிறப்பு பிராணயாமா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது 26.1.2024) நேரில் வரும் முதல் 15 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும் தொடர்புக்கு 6383085995 LOCATION : Location Map : 1.https://goo.gl/maps/E8n9jSWaXbY8vUij6 2. https://youtu.be/yTwSamVfjNc Address செல்வ கணபதி தவச்சாலை சின்னகாடு தோட்டம் காசிதர்மம் கிராமம் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மேலும் தொடர்பு கொள்ள இந்த எண்ணை அணுகவும் . பூராசு : 6383085995 வகுப்பு: நேரடி தேதி : 25.1.2024 யாகம் தேதி : 26.1.2024 பிரணாயாமா பயிற்சி நேரம்:9 AM * போக்குவரத்து செலவு முற்றிலும் தங்களுடையது. நிகழ்ச்சி நிரல்: * சிறப்பு சத்சங்கம் நடைபெறும் * யாகம் ( உலக மக்களுக்காக நடைபெறும் ) * பிராணயாமா பயிற்சி (மனம் & உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சி) * இடைவெளியில் சிற்றுணவு வழங்கப்படும் . * அன்னை அன்பர்களுடன் கலந்துரையாடல் * அன்னதானம் * மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (விரும்பும் அன்பர்கள் தொண்டு செய்யலாம்) 1.முந்தையே பெளர்ணமி யாகத்தின் நிகழ்வில் உள்ள வீடியோ https://youtube.com/live/zYKtAnVj52Q 2,பிராணயாமா பற்றிய அன்னையின் கருத்து https://youtu.be/db4dDT6pfgE 3.ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று உலக மக்களின் நன்மைக்காக நடைபெற்ற மாப்பெரும் யாகம் https://youtube.com/live/ss8yDDKO8BY விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்யலாம்

Comment