MENU

Fun & Interesting

மலரே மௌனமா | Karnaa | nadaswaram | Malare Mounama | kp kumaran nadhaswaram | spb song

Kumar Creation 2,383,255 4 years ago
Video Not Working? Fix It Now

#மலரே#மௌனமா Singer - S.P. Balasubrahmanyam🙏🏻 k.p குமரன் குழுவினர் for booking +94773611178 ''பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ... மீதி ஜீவன் என்னை பார்த்த போது வந்ததோ..... 💖💖💖 "மலரே மௌனமா மௌனமே வேதமா'' வைரமுத்து அவர்களின் வைர வரிகள்.. நாதஸ்வர இசை மழையில் நனையவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள் நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன் தபேலா :-ச.விமல்சங்கர் கீ.போட் :-மைக்கல் கிட்டார் :-சுதர்சன் வித்யாசாகரின் இசையில் கர்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற மலரே மௌனமா என்ற பாடலை நாதஸ்வரத்தில் மிக அருமையாக வாசித்துள்ளார் நாதஸ்வர வித்துவான் திரு குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள். அருமையாக உள்ளதது அனைவரும் ஒருமுறை கேட்டுமகிழுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவம் nadaswaram thavil and nadaswaram vathapi ganapathim carnatic music nadaswaram music jaffna thayagam kp kumaran nadhaswaram nathaswaram

Comment