வாலி என்னும் கவிதை மேகம், M.S.V என்னும் கடலில் பொழிய! இசையாய் மீட்டெடுத்து கரை சேர்த்தது..
இன்னும் ஓயாமல் இவர்களின் மெட்டுக்கள் மக்கள் மனதில் அலையாய் ஒலித்து கொன்டே இருக்கிறது!
இன்னிசை மன்னனும், வாலிப கவிஞனும்..
"வாலி 1000" - கவிஞர் வாலி - M.S. விஸ்வாதன் இவர்களின் அழகிய உரையாடல்!!
© 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on https://www.youtube.com/vasanthtvchannel
Like us on https://www.facebook.com/vasanthtv
Follow us on https://twitter.com/vasanthtv_india
Follow us on https://instagram.com/vasanthtv_india