கீர்த்தித் திருஅகவல் சற்குருநாதன் ஓதுவார் குரலில் | Keerthi Thiruagaval Satkurunathan Othuvar
யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஒரு தயாரிப்பாக திருவாசகம் முழுவதையும் காணொளிப் பாடலாக உருவாக்கும் செயற்திட்டம் இது. அந்தவகையில் திரு.மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் குரலில் திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் காணொளி.