கீழ்வெண்மணியில் நிகழ்ந்த போராட்டம் வெறும் கூலி உயர்விற்கான போராட்டம் மட்டுமல்ல. அங்கே நிகழ்ந்தது என்ன , கீழ்வெண்மணி படுகொலைக்கு எதிராக பெரியார் கருத்து தெரிவிக்கவில்லையா என்பது உள்ளிட்டவைகள் இக்காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
Research - Thamilkanal R.R.