அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த காணொளியில் காலித் பின் வலித் (ரழி) அவர்களின் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நடந்த முஃதா மற்றும் பல யுத்தங்களின் தன்மையையும் அவர்களின் வீரத்தையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்கு பின் எப்படி ஒரு சாதாரண படைவீரராக போர் செய்தார், பிறகு எப்படி மரணித்தார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
உரை: முஜாஹித் இப்னு ரஸீன்
அதிகமாகப் பகிருங்கள்.
0:00 Intro
1:07 சிறப்புகள்
3:25 குடும்ப உறவுகள்
6:05 இஸ்லாத்தை ஏற்றல்
6:36 வீரம் மற்றும் அறிவு
7:27 பேணுதல்
9:39 ஜக்காத் சம்பவம்
12:02 நுட்பமான படைத்தலைவர்
13:12 வீர வார்த்தைகள்
14:23 ஹுனைன் யுத்தம்
15:02 முஃதா யுத்தம்
20:30 நபி (ஸல்) அவர்களின் புகழாரம்
20:54 கனிமத் குறித்த சம்பவம்
24:34 நபி (ஸல்) மரணத்திற்குப் பின் நடந்த யுத்தங்கள்
25:35 உமர் (ரழி) அவர்களின் முடிவு
29:00 படைத் தளபதியில் இருந்து நீக்குதல்
31:18 மரணம்