Dr Sudhakar MBBS; MD (Paed); DNB (Paed); MRCPCH (UK).
For phone consultation --- +916382475311 (Whatsapp enabled)
Follow me 👇
------------------
Instagram --- https://instagram.com/dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
Facebook --- https://www.facebook.com/sudhakar.palanisamy.98
#vitaminsyrup #vitamind3 #bonnisan #vitamindrops #multivitamin #drsudhakar
அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம், குழந்தைகளுக்கு சது டானிக் கொடுக்க வேண்டுமா? அப்படி கொடுக்க வேண்டும் என்றால் என்ன என்ன கொடுக்க வேண்டும், எந்த வயது வரை கொடுக்க வேண்டும்? குறை மாத குழந்தைகளுக்கு என்னென்ன சத்து டானிக் கொடுக்க வேண்டும்? சத்து டானிக் கொடுப்பதால் எடை கூடுமா? பசியை தூண்டுமா? மற்றும் போனிசன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமா? இந்த எல்லா கேள்விகளுக்கும் விடை இந்த பதிவில் கிடைக்கும்.
Most of the parents are really confused about all the nutritional supplement available for babies. In this video we will see what are all the recommended suppliments to he given to a baby/child. Can these help to improve baby's appetite or weight? And finally we will see whether "Bonnisan" is advisable for babies.