கோடாங்கி பேய் விரட்டு பாடல்கள் நமது கிராமத்தில் பிரபலமானவை, உடுக்கை வாசித்து கொண்டு அந்த தாள நயனத்திற்கேற்றாற்போல் பாட்டு பாட தனக்கெதிரே பேய் பிடித்து ஆடும் பெண்ணை தனது இசையால் வசியப்படுத்தி அந்த நோயை குணப்படுத்துவார்கள் கோடாங்கி ஆட்டக்காரர்கள் இந்த பாடலில் தனது மனைவிக்கு பேய் விரட்டும் கோடாங்கி காரரை கணவன் நெல்லை வட்டார சொல் அகராதியில் சிறிது முன்னுக்கு பின்னாக பேசி நகைச்சுவை ஊட்டுவது கேட்பதற்கு விறுவிறுப்பாக அமைந்துள்ளது
Dappankuthu New Film Trailer - https://youtu.be/RbSEB3n8I_c
New Film Butler Balu - https://youtu.be/u3jTNXsK728
Ange idi Muzhanguthu - https://youtu.be/0jV3XCxSTEY
Raasathi Unna Enni - https://youtu.be/F_JLEuLil7Y
Mama Mama Mama song - https://youtu.be/TediFBhHmH4
Subscribe our channel - https://www.youtube.com/c/Nattupurapattu
Like - https://www.facebook.com/nattupurapaattu
Follow - https://twitter.com/nattupurapattu