#bgt #bgt2024 #rohitsharma #viratkohli #interview
பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 3-1 என தொடரை இழந்திருக்கிறது. இந்திய அணியின் சீனியர்களான ரோஹித்தும் கோலியும் ரன்னே எடுக்காமல் சொதப்பியிருந்தனர். அவர்களின் அவுட் ஆப் பார்ம் நிலை இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்தது. இதனால் ரசிகர்களுமே இருவரின் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இருவரை நோக்கியும் எப்போது ஓய்வு பெறுவீர்கள் எனும் கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கமெண்டேட்டர் நானியுடன் இதைப்பற்றியெல்லாம் விரிவாக பேசியிருக்கிறோம்.
Video Credits:
###
Host: Sriram
Camera: A.Muthukumar
Editor: Abimanyu.R
Video Producer: Sriram
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: Vasanth Prabakaran
Asst Channel Head: Hassan Hafeezh
###
Facebook: https://www.facebook.com/SportsVikatan
Twitter: https://twitter.com/sportsvikatan
Instagram: https://instagram.com/sportsvikatan