Kolaru Padhigamum தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் part-3 by Dr.Sudha Seshayyan at Asthika Samajam ,2, Venus Colony 1st Street, Alwarpet, Chennai, Tamil Nadu 600018
கோளற்று பதிகம் - தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் , டாக்டர். சுதா சேஷய்யன், இடம் : ஆஸ்திக சமாஜம், முதல் தெரு, வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. சென்னை-18
கோளறு பதிகம் 11 பாடல்கள் , திருஞானசம்பந்தர் அருளியது. இப்பதிகத்தை படித்தால் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி வல்லமை பெற்ற பதிகம்
முதல் பாடல் கிரகணங்களையும்:-
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் .
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரதில் - " நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த"
இரண்டாவது பாடல் , நட்சித்திரங்களையும் :-
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
கொன்றை மாலை, ஊமத்த மாலை அணிந்தவன் , பொன்னார்மேனியன்
திருநீறு தந்த பெருமை - மெய்ப்பொருள் நாயனார்
பொன்னர் மேனியன் சிவபெருமான் | கோளாறு பதிகம் | திருஞானசம்பந்தர் | கிரக தோஷம் , நவகிரக தோஷம் நவகிரக பதிகம்.
#சனீசுவரன் #கோளறுபதிகம் #kolarupathigam #திருநள்ளாறு #நவகிரகதோஷம் #saniswaran #darbharanyeswara #தர்ப்பாரண்யேசுவரர்கோயில் #திருநள்ளாற்றீஸ்வரர் #நளதீர்த்தம் #நளன்தமயந்தி #thirugnasambanthar #navagrahapreethi #கிரகதோஷம் #நவகிரகபதிகம் #ஞானசம்பந்தர் #சனிபகவான்
#thiruvasagam #திருவாசகம் #shaivite #bhakti #manikkavasagar
#திருப்பதிகம் #கோளறுபதிகம் #திருஞானசம்பந்தர் #பன்னிருதிருமுறை #சைவத்திருமுறை #சனிப்பெயர்ச்சி #gvijayan #sudhaseshayyan #சுதாசேஷகியன்