#kolarupathigam #kavikannan #gnanasambandan
Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses.
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனேஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
https://www.youtube.com/playlist?list=PLFDi3lRdSaEcx43g95g_EgG5b282mLYI8