MENU

Fun & Interesting

கொன்றை வேந்தன் கதைகள் | Kondrai Vendan Full Compilation | Animation Video for Kids | Magicbox

Video Not Working? Fix It Now

இந்த கதையின் முழுத்தொகுப்பையும் பார்த்து ரசிக்க download செய்யுங்கள்: https://www.magicbox.co.in/Kondrai-Vendan-p202273345 ஔவையார் இயற்றிய ஒரு சிறந்த தமிழ் நீதி நூல் கொன்றை வேந்தன். இதில் அவர் , கல்விக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளார். குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொன்றை வேந்தன் தெளிவுப்படுத்துகிறது. இத்தகைய சிறப்புமிக்க கொன்றை வேந்தன் பாடல்களில் இருந்து பதிமூன்று பாடல்களை தேர்வுசெய்து அவற்றில் கூறும் அறநெறிகளை குழந்தைகளுக்கு எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக, கதை வடிவம் கொடுத்துள்ளது மேஜிக்பாக்ஸ் அனிமேஷன். இந்த கொன்றை வேந்தன் கதைகளை பூஜா, தேஜாவுடன் சேர்ந்து கண்டு ரசியுங்கள். "Kondrai Vendhan is a book written by the great Tamil poetess Avvaiyar. In this series of poems, she emphasises the importance of Education for mankind. She states that education has the ability to make anyone complete. MagicBox presents you a series of stories based on this book. Watch these Kondrai Vendhan stories and let your kids learn the moral values in a simple way." To know more about us: https://www.magicbox.co.in/ SUBSCRIBE HERE IT'S "FREE": http://goo.gl/Z0VjBJ Thanks for checking out the "Chellame Chellam" YouTube Channel! #tamilrhymes #magicboxtamilrhymes #chellamechellam

Comment