கொங்காடை - Kongadai | Adventure Bus Ride | Western Ghats | Erode | Mettur Senthil
கொங்காடை எனும் மலைக் கிராமம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் உள்ளது.
காட்டு விலங்குகள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் பேருந்தில் பயணம் செய்வதே பாதுகாப்பானது. இந்த மலைக் கிராமங்களின் அழகை பார்த்துவிட்டு திரும்பலாம். இங்கு நிறைய தங்குமிடங்கள் உள்ளன.
1000 முதல் 3000 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. வனத்துறை ப்ளாஸ்டிக்கை தடை செய்யப்பட்டுள்ளது.
வனத்தின் உள்ளே அனுமதியின்றி செல்லவும் தடை செய்துள்ளார்கள்.
#tamil #travel #kongadai #burgur #hills #busride #adventure #forest #tribal
Kongadai Map location : https://maps.app.goo.gl/pw8jLHin3LahQCns8