அன்று கனவுக்கான நகரம்; இன்று 'காலியாகும்' நகரம் - Kota நகரில் என்ன நடக்கிறது?
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் மற்றும் தங்கள் குடும்பத்தின் கனவுகளை நிறைவேற்ற வரும் கோட்டா நகரம், தற்போது மெல்ல காலியாகி வருகிறது. என்ன நடக்கிறது இந்த நகரத்தில்? ஏன் இந்த நிலை?
#Kota #KotaCoaching #Rajasthan #IndianStudents
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil