MENU

Fun & Interesting

கொங்குத்தமிழன் மஞ்சுநாநாதனை செம்மையாக நக்கலடிக்கும் கோவை சத்யா | Kovai Sathya vs Manjunath

Video Not Working? Fix It Now

Sathy, Kamadhenu College Pattimandram - Part 3 | Devakottai Maharajan | Kovai Sathya Speech ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர், கொங்கு செம்மல், திரு R. பெருமாள்சாமி அவர்களின் பவளவிழா சிறப்பு பட்டிமன்றம்... தலைப்பு: மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வாழ்வது, பண்பாடு கலாச்சாரம் எல்லாம் இருந்தது, பழைய தலைமுறையிலா? புதிய தலைமுறையிலா? தலைமை: தேவகோட்டை மகாராஜன் ==================================== அணியினர்: பழைய தலைமுறையிலே! தூரன் K.R. மஞ்சுநாதன் மற்றும் ஸ்னேகாஸ்ரீ புதிய தலைமுறையிலே! கோவை சத்யா மற்றும் பாலாஜி ஆகியோர்... பகுதி - 3 ======== #ErodeMaMedia #KpyManjunath #KpySnekasri #DevakottaiMaharajan #KovaiSathya #Pattimandram

Comment