MENU

Fun & Interesting

ஜோதிட ரீதியில் தீர்வு - கோவில்பட்டி தங்கபாண்டி ஐயா | Kovilpatti Thangapandian

AstroVed Tamil 85,869 8 months ago
Video Not Working? Fix It Now

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008 WhatsApp: https://wa.me/919677391109/?text=Hi Website : https://www.astroved.com Join AstroVed Tamil Telegram Channel : https://t.me/astrovedstamil ஜோதிடர் கோவில்பட்டி தங்க பாண்டியன் அவர்கள் ஒரு ஜாதகம் சார்ந்த விஷயங்களை. அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து பலன் சொல்லலாம் என்கிறார். ஒருவர் பிறந்த தேதி, பிறந்த கிழமை அவற்றுடன் தொடர்புடைய கிரகம் அவை இருக்கும் நிலை இவற்றை வைத்து பலன் கூறலாம் என்கிறார். அதே போல வயதை வைத்தும் அந்த வயதில் நடக்கும் தசா புத்தி தரும் பலனையும் கணக்கிட்டு கூறலாம் என்றும் உங்கள் ஜாதகத்தில் யோகம் உண்டு என்றால் அதனை யாராலும் தடுக்க இயலாது. கிரகங்களின் அமைப்பை வைத்தும் யோகம் கூறலாம் என்றும் கூறுகிறார். ஜோதிடம் சார்ந்த மேலதிக விஷயங்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள். #thangapandian #pariharam #astrovedtamil #devotional #astrology #ஜோதிடர் #தங்கபாண்டியன்ஐயா #தங்கபாண்டி #தங்கபாண்டியன் #ரகசியங்கள் #பரிகாரம் #ஜோதிடர்கோவில்பட்டி #ஜாதகம் #KovilpattiThangapandian LET'S CONNECT WHATSAPP → https://whatsapp.com/channel/0029VaAG971AInPbquhYnI3u FACEBOOK → https://www.facebook.com/AstroVedTamil/ TWITTER → https://twitter.com/AstroVedTamil INSTAGRAM → https://www.instagram.com/astroved/ TELEGRAM → https://t.me/astrovedviplist PINTEREST → https://www.pinterest.com/astroved/

Comment