MENU

Fun & Interesting

உதயநிதி ஸ்டாலின், விஜய் பற்றிய கேள்விக்கு - KPY பாலா பதில் | Vijay TV | KPY Bala

Times Now Seithi 54,547 7 months ago
Video Not Working? Fix It Now

உதயநிதி ஸ்டாலின், விஜய் பற்றிய கேள்விக்கு - KPY பாலா பதில் | Vijay TV | KPY Bala கள்ளக்குறிச்சியில் தனியார் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் திறப்பு விழாவிற்கு கலக்கப்போவது யாரு கேபிஒய் பாலா கலந்துகொண்டு விற்பனையை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் விஜய் கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்த உள்ளார் அதை பற்றிய உங்கள் கருத்து என கேட்ட போது அரசியல் எனக்கு எதுவும் தெரியாது. அந்த அளவிற்கு எனக்கு அறிவில்லை. நான் ஒரு சாதாரண ஆள். என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்”என்றார். நடிகராக இருந்து அமைச்சராகி தற்போது துணை முதலைமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேபிஒய் பாலாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப, இதைப் பற்றி பேசும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்று கைகூப்பி அந்த அளவிற்கு அறிவு இல்லை எனக் கூறி விட்டுச் சென்றார். Udhayanidhi stalin, kpy bala, vijay tv kpy bala, kpy bala help, ddeputy cm udhayanidhi stalin, kpy bala press meet, kpy bala latest speech, kpy bala comedy speech, kpy bala comedy, times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,DMK,ADMK,TVK VIJAY,bjp,congress,ntk, Times Now Seithi - Tamil News #TimesNowSeithi | #udhayanidhistalin | #kpybala ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------

Comment