குழம்பு மிளகாய் தூள் அரைப்பு எப்படி /பாரம்பரிய முறைபடி குழம்பு மிளகாய்த்தூள்/Kulambu milagai Thool
complete Pet and Plant care Channel
https://youtube.com/channel/UC7HAmA9rUpnpk0YZK9pO1mQ
#குழம்புமிளகாய்த்தூள்
தேவையான பொருட்கள்
குண்டு மிளகாய் 2.கிலோ
நீட்ட மிளகாய் 2 கிலோ
வர கொத்தமல்லி 2கிலோ
சீரகம் 500 கிராம்
மிளகு 200 கிராம்
சோம்பு 200 கிராம்
வெந்தயம் 250 கிராம்
கடுகு 200 கிராம்
துவரம் பருப்பு 200 கிராம்
கடலை பருப்பு 400 கிராம்
முழு உளுந்து 400 கிராம்
புழுங்கல் அரிசி 200 கிராம்
பெருங்காயம் 75 கிராம்
கருவேப்பிலை 2 கைப்பிடி
உப்பு 1 கைப்பிடி
விரலி மஞ்சள் 100 கிராம்
1 கிலோ மிளகாய்க்கு தேவையான பொருட்கள்
குண்டு மிளகாய் 1/2கிலோ
நீட்ட மிளகாய் 1/2 கிலோ
வர கொத்தமல்லி 1/2கிலோ
சீரகம் 125கிராம்
மிளகு 50 கிராம்
சோம்பு 50 கிராம்
வெந்தயம் 50 கிராம்
கடுகு 50 கிராம்
துவரம் பருப்பு 50 கிராம்
கடலை பருப்பு 100 கிராம்
முழு உளுந்து 100 கிராம்
புழுங்கல் அரிசி 50 கிராம்
பெருங்காயம் 20 கிராம்
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு 1 சிறிதளவு
விரலி மஞ்சள் 25 கிராம்