MENU

Fun & Interesting

Kunitha Puruvamum | En Appan Allava | குனித்த புருவமும் | என்னப்பன் அல்லவா

Yaazh Music 197,039 3 years ago
Video Not Working? Fix It Now

You can now listen and follow Yaazh Music on… Spotify - https://open.spotify.com/album/0yuqlHo5p7C3RcvxsyIy8w?si=dUOD9VfGRDKQ9JIWPd8i5g Apple Music - http://itunes.apple.com/album/id/1632413854 Amazon Music - https://music.amazon.com/albums/B0B5HDDGZB Written by - Kunitha Puruvamum - Thirunavukkarasar En Appan Allava - Papanasam Sivan Original Music By Kunitha Puruvamum - Isaignani Ilayaraja En Appan Allava -M. D. Parthasarathy and S. Rajeswara Rao Music Production - Naresh Madhur @nareshmadhur MIXING/MASTERING - Raghuram @raghuram_rg | Naresh Madhur @nareshmadhur Digital Art - Rames Harikrishnasamy @ramesstudios Video editing and graphics - Maharajan M - [email protected], +91 80568 13234 @sujimahi Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic and Naresh Madhur @nareshmadhur Produced by - Yaazh Music @YaazhMusic https://instagram.com/raghuram_rg https://instagram.com/nareshmadhur https://YouTube.com/c/NareshMadhur https://instagram.com/YaazhMusic குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா kunitta puruvamum kovvaic cevvAyiR kumiN sirippum panitta saDaiyum pavaLampOl mEniyiR pAl veNNIRum inittamuDaiya eDuttapoR pAdamum kANap peTRAl mani(t)tap piRaviyum vENDuvadE inda mAnilattE

Comment