#sankaratv #narasimma #KalachakramNarasimha
#writer #tamilwriter #novelwriting #narasimhawriter #kollywood #devotionalartist #tamilmovie #movies #srisankaratv #ChitralayaGopu
#ChitralayaGopuson #andhanalumvandhidadho
காலச்சக்கரம் நரசிம்மன் - சுதா தம்பதிகளின் இனிமை நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை பகிரும் ... அந்த நாளும் வந்திடாதோ...
18/02/24 - நாளை காலை 11 மணி மற்றும் இரவு 10 மணிக்கு உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும். காண தவறாதீர்கள்!
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு
அந்த நாளும் வந்திடாதோ... புதிய தொடர் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.
1. https://youtu.be/T7FqmxUoCds - revathi shankaran
2. https://youtu.be/J0x0w8CyT6w - bharathi thirumagan
#AndhaNalumVandhidadho l #promo | Kavasam Konnect
ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: https://www.youtube.com/kavasamtv/
► Facebook: https://www.facebook.com/kavasamkonnectfb
► Instagram: https://www.instagram.com/kavasamkonnect/