MENU

Fun & Interesting

பகவானுக்கு தொண்டு செய்வதற்காகவே எனக்கு வாழ்க்கை வேண்டும் l #dddp5 | #Dr.Uv.Venkatesh

Kavasam Konnect 23,770 8 months ago
Video Not Working? Fix It Now

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi Song rendition Smt Swetha Varadaprasath பக்தர்களுக்கும் பகவானுக்கும் பிரிவே ஏற்படாது பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே நாதமுனிகள் அருளிச் செய்தது கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந் நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: | ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத் த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி || மக்கள் துயர் தீரும் நேரம் வரும்... அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம். வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது.. அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது, இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது இது நமக்குள் இறைவன் தந்த பந்தம் இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம் இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம் அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம் தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில் காணத் தவறாதீர்கள் மற்றும் உங்கள் சங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 8.30 மணிக்கு பார்க்கலாம் அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம் Join this channel to get access to Exclusive Content: https://www.youtube.com/channel/UCYGG5ZFECh3T53rUoux7ETA/join Stay Connected with us! Follow us for further updates: ► YouTube: https://www.youtube.com/kavasamtv/ ► Facebook: https://www.facebook.com/kavasamkonnectfb ► Instagram: https://www.instagram.com/kavasamkonnect/

Comment