#srisankaratv #kanchimahaperiyava #kamakotilatest #kamakoti #VijayendraSaraswatiSwamigal #mahaperiyava #periyava #kanchipuram #kanchimadam #kanchimahan #mahaperiyavahistory #periyavahistory
பாரத தேசத்தின் வரலாற்றை தெரிவிக்ககூடிய ஆவணங்களே புராணங்கள்
காஞ்சி காமகோடி பீiடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரண்டரை வருஷம் விஜய் யாத்திரை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். அந்த விஜய் யாத்திரை பற்றி அவர் மூலமாகவே தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. விஜய் யாத்திரை மட்டுமல்ல, சுவாரஸயமான சம்பவங்கள், அறிந்திராத தகவல்களை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ சங்கரா டிவிக்காக பிரத்யேகமாக அளித்திருக்கிறார்.
யாத்திரையை பற்றி சுவாமிகள் விவரிக்கும் விதம் நாம் நேரில் பார்த்த அனுபவத்தை கண் முன் நிறுத்துகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு
உங்கள் சங்கரா டிவியில்...
காமகோடி....
கண்டு கேட்டு ரசியுங்கள்!
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: https://www.youtube.com/srisankaratvktpl
► Facebook: https://www.facebook.com/sankaratv/
► Instagram: https://www.instagram.com/srisankaratv/
► Twitter: https://www.twitter.com/sankaratv