ஒரு கட்டத்தில் உள்ள அனைத்து வேலைகளுக்கும் labour contract ல் ஆகும் செலவு என்ன? earthwork to painting
அஸ்திவாரம் எடுத்தல் முதல் பெயிண்ட்டிங் வேலை வரை ஒரு கட்டுமானத்தில் ஆகும் labour contract ன் செலவுகள் தோராயமாக எவ்வளவு ஆகும் என்று நான் சார்ந்த பகுதியில் உள்ள வேலையாட்களின் சம்பளத்தை கணக்கில் கொண்டு இந்த தோராய மதிப்பீடு வெளியப்பட்டு உள்ளது. இதை எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு உங்கள் பகுதியில் உள்ள வேலையாட்களின் சம்பளத்தை பொறுத்து இந்த தோராய விலை பட்டியல் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க, share பண்ணுங்க,
நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.