https://youtu.be/FQ6Xgxr9LO8
லதா பைஜூவின், "காதல் இரட்சகன்"
தான் நேசித்தவளின் காதல் தனக்கு கிடைக்காமல் போனாலும் அவளது காதல் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று நினைத்து, அவள் வாழ்வில் வரும் துயரைத் துடைத்து உறுதுணையாய் நின்று காப்பாற்றும் இரட்சகனின் கதை... நட்பு மட்டுமே காதலாய் மாறுமா என்ன...? எதார்த்தம் உணர்ந்து கிடைக்காமல் போன காதலையும் நட்பாய் மாற்றிக் கொள்ளும் உள்ளங்களின் உணர்ச்சியே இக்கதை...
அருண் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட லதா பைஜூவின், "காதல் இரட்சகன்" என்னும் இந்த இனிமையான நாவலை கேட்டு மகிழலாம்...
To read in Kindle: https://amzn.in/d/0ag5CvPJ
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#arunpathippagamaudionovels
#arunaudionovelstamil
#tamilaudiobooks
#audiobooksintamil
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilaudiostories
#ramanichandrantamilnovelsaudio