புவியின் மேல் உள்ள "வளிமண்டலத்தின் 5 அடுக்குகளும்", அதில் நிகழக்கூடிய நிகழ்வுகளும், அதன் பின் இருக்கும் காரணங்களும் விளக்கும் காணொளி.
1. அடி வளிமண்டலம்(troposphere)
2. படை மண்டலம்(stratosphere)
3. இடை மண்டலம் (mesosphere)
4. வெப்ப வளிமண்டலம் (thermosphere)
5. புற வளிமண்டலம் (exosphere)
6.இரவில் ஒளிரும் மேகங்கள் (noctilucent clouds)
7.வடதுருவ ஒளி (aurora Borealis)
8.தென்துருவ ஒளி (aurora australis)