இந்த மெஷின் சிக்கலானது போல் தோன்றலாம். ஆனால் இது மிகவும் எளிதானது. இந்த விடியோ இந்த உயர் ரக மெஷினை நீங்கள் பயன்படுத்தக் கற்றுத் தரும். இதைக் கவனமாகப் பின்பற்றினால், உங்கள் சொந்தமான எம்ப்ராய்டரிகளை எளிதாக உருவாக்கலாம். எங்கள் மற்ற வீடியோக்களைப் பார்க்க https://www.ushasew.com/sewing-lessons/