🛑 LIVE - திருவிளையாடற்புராணம் தொடர் சொற்பொழிவு - நேரலை | செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா | Bakthi TV | Tamil
சேலம் வான்கலந்த மணிவாசகர் பெருமான் சிவனடியார் திருக்கூட்டம், சேலம் பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை மற்றும் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம், சேலம் இணைந்து நடத்தும் திருவிளையாடற்புராணம் தொடர் சொற்பொழிவு - நேரலை நிகழ்த்துபவர் : செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா
#திருவிளையாடற்புராணம் #மாணிக்கவாசகர் #சிவகுமார்ஐயா #bakthitvtamil #tamilbakthi #bakthitv #ivakumariyya #Thiruvilaiyadarpuranam #lordshiva