MENU

Fun & Interesting

கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி | Liver Detox Secrets for a Healthier, Happier You

SHREEVARMA 260,794 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

#LiverDetox #CleanseAndRevive #HealthyLiverJourney #RenewWithDetox #VitalityBoost #EnergizeFromWithin #LiverWellness #NaturalDetox #RevitalizeHealth #HolisticHealing

உங்கள் கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி?

உடலின் இயக்கத்திற்கு ராஜ உறுப்பான கல்லீரல்(Liver) முக்கியமான பங்காற்றுகின்றது. குறைவான உறக்கம், கொழுப்பு சார்ந்த
உணவுகள், தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை, மது பழக்கம், அதிக வலி மாத்திரை உட்கொள்வது, அதிக உடல் எடை இவைகளினால் கல்லீரல் பாதிப்பு உண்டாகின்றது.

அன்றாட நமது உணவு வகைகளை கொண்டு ஈரல் கழிவு முறை நீக்கம் ( Liver Detox) பெற்று ஆரோக்கியம் பெறலாம்.

திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, பலவகைகள் மற்றும் கொத்தமல்லி கீரை, இளநீர், அகத்திகீரை போன்றவைகளின் மூலம் உடல் கழிவு நீக்கம் அடையும். மேலும் மஞ்சள், மிளகு, இஞ்சி, திப்பிலி, கரிசலாங்கண்ணி கீரை, மஞ்சல் பூசணி போன்றவைகள் மருத்துல பயனை அளிக்கின்றது

உடற்பயிற்சி,யோகா ,தியான பயிற்சி, உடலையும் மனதையும் காத்திடும் உணவுகளையும், ஆயுளை அதிகமாக்கிடும் தியானம், யோகா முறைகளை பேணி நலமுடன் வாழமுடியும்

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda

-------------------------------------------------------------------

LiverDetox, CleanseAndRevive, Organ Cleansing, Balance Restoration, Cellular Renewal, Toxin Elimination, Wellness Transformation, Body Harmony, Liver Support, Holistic Healing Journey, Internal Harmony, Herbal Cleanse, Body Revival, Liver Functionality, Inner Cleansing, Detox Ritual, Health Resilience, Toxin Flush, Pure Vitality, Harmony Within, Regenerative Health, Cellular Detox, Inner Strength, Wellness Awakening, Body Purification, Metabolic Balance, Ayurvedic Detox, Natural Restoration, Organic Cleansing, Liver Resilience, Holistic Harmony, Mindful Cleansing

Comment