MENU

Fun & Interesting

London-ல் ஒலிக்கப்போகும் Ilayaraaja-வின் Symphony; சிம்ஃபொனி இசைப்பது கௌரவமாக பார்க்கப்படுவது ஏன்?

BBC News Tamil 18,887 9 hours ago
Video Not Working? Fix It Now

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Ilayaraja #Symphony #Valiant To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil

Comment