பழனி முருகன் சிலை செய்த இடம் ! அறியப்படாத திண்டுக்கல்! Lord Palani Muruga Statue - Making Place
#palani
#dindigul
#lordmuruga
#tamilvlog
#palanistatue
#pazhani
#palanihills
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள மூலவர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணம் கொண்டு செய்யப்பட்டது என்று சொல்வார்கள். இந்த நவபாஷாணத்திற்கு நோய்களை நீக்கும் சக்தியும் ஆயுளை அதிகரிக்கும் சக்தியும் உண்டு என்பார்கள். கிபி இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளில் பழனி மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள கன்னிவாடி மலைப்பகுதிகளில் போகர் சித்தர் தம் சீடர்களோடு சேர்ந்து ஒன்பது மூலிகைகளைக் கொண்டு இந்த சிலையை செய்தார் என்கின்றன புராணங்கள். போகர் முருகன் சிலையை செய்த சோம லிங்கேஸ்வரர் கோவில் பகுதிக்கு நமது துளிர் மீடியா விஷன் மேற்கொண்ட பயணத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Kannivadi is situated under the foothills of Palani mountain ranges in Dindigul district. There is a lord siva temple called as Somalingeshwara temple which is built by Sidhdhas. This is the place which Boga Sidhdha made Palani Muruga Statue with the extract of 9 shrubs. Its called as Navabashana Statue. Thullr Media Vision brings you Somalingeshwara temple through this video.
Kannivadi
https://maps.app.goo.gl/czEB6khuvt12YS
Contact number of the priest
9944461336