MENU

Fun & Interesting

காஞ்சி மாநகர் போக வேண்டும்| #mahaperiyavasongs | Kanchi Managar Poga Vendum | #newjerseyswaminathan

New Jersey Swaminathan 45,434 3 years ago
Video Not Working? Fix It Now

காஞ்சி மாநகர் போக வேண்டும் | Kanchi Managar Poga Vendum | New Jersey Swaminathan| Shri Mahaperiyava Sung by: New Jersey Sri Swaminatha Bhagavathar Lyrics: Sri EK Jayarama Bhagavathar (Udayalur) Music Arrangements: Sri Swaminathan Selvaganesh Credits: Mridhangam: Ramakrishnan N Kanjeera: Swaminathan Selvaganesh Violin: Durai Srinivasan Ghatam: Rajararaman N Flute: Adityaram, Chitoor Patanjali (Intro Music) Keyboard - Raj Aryan Follow on Spotify: https://open.spotify.com/artist/1sOwJU7jpObdrz6wayZLTw Follow on iTunes: https://music.apple.com/us/artist/new-jersey-swaminathan/1484591840 Contact: WhatsApp Number: +1 7323258695 Email: [email protected] காஞ்சி மாநகர் போக வேண்டும் - எங்கள் காருண்ய மூர்த்தியை காண வேண்டும்​​​​​​(காஞ்சி) உத்தமர்கள் வணங்கும் குரு பீடம்​ சித்தர்கள் போற்றும் குரு பீடம் கற்றவர்கள் கூடும் குரு பீடம் ​​ காமகோடி ஜகத் குரு பீடம்​​(காஞ்சி) எளிமை நிறைந்த குரு பீடம் ​​யாவரும் வணங்கும் குரு பீடம் கவலைகள் போக்கும் குரு பீடம் ​காமகோடி ஜகத் குரு பீடம்​​(காஞ்சி) அத்வைதம் வளர்க்கும் குரு பீடம்​ தத்துவம் நிறைந்த குரு பீடம் கருணையின் சிகரமாம் குரு பீடம்​ காமகோடி ஜகத் குரு பீடம்​​(காஞ்சி) தவநிலை வளர்க்கும் குரு பீடம்​ தன்னிகர் இல்லா அருள் பீடம் கலைகள் வளர்க்கும் குரு பீடம்​ காமகோடி ஜகத் குரு பீடம்​​(காஞ்சி) மடமையை போக்கும் குரு பீடம்​ திடமான ஞானம் அருள் பீடம் நடமாடும் தெய்வமாம் குரு பீடம் ​நமது காஞ்சி ஜகத் குரு பீடம்​​(காஞ்சி) ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர kāñci mānagar pogaveṇḍum - eṅgal kāruṇya mūrttiyaik kāṇaveṇḍum (kāñci) uttamargal vaṇaṅguṃ gurupīṭhaṃ siddhargal poṭṭruṃ gurupīṭham kaṭṭravargal kūḍuṃ gurupīṭhaṃ kāmakoṭi jagad gurupīṭham (kāñci) elimai nirainda gurupīṭhaṃ yāvaruṃ vaṇaṅguṃ gurupīṭham kavalaigal pokkuṃ gurupīṭhaṃ kāmakoṭi jagad gurupīṭham (kāñci) advaitaṃ valarkkuṃ gurupīṭhaṃ tattuvaṃ nirainda gurupīṭham karuṇaiyin śikharamāṃ gurupīṭhaṃ kāmakoṭi jagad gurupīṭham (kāñci) tavanilai valarkkuṃ gurupīṭhaṃ tannigar illā arulpīṭham kalaigal valarkkuṃ gurupīṭhaṃ kāmakoṭi jagad gurupīṭham kāñci maḍamaiyai pokkuṃ gurupīṭhaṃ diḍhamāna jñānaṃ arulpīṭham naḍamāḍuṃ deyvamāṃ gurupīṭhaṃ namadu kāñci jagad gurupīṭham kāñci hara hara śaṅkara jaya jaya śaṅkara kāñci śaṅkara kāmakoṭi śaṅkara kāmakoṭi śaṅkara kāmākṣi śaṅkara #newjerseyswaminathan #kanchi #kanchimanagarpogavendum #mahaperiyavasongs #gurumadhurasmaranam #kanchikamakotipeetam #mahaperiyavamahimai #mahaperiyavagurupooja #mahaperiyava #mahaperiyavaexperience #namasankeerthanam #bhajan

Comment