#MahindraThar
Part 2- https://youtu.be/WoRJgSBOiLE
கானல் நீர் காட்டும் தார் ரோடு, சேற்று நீர் தெறிக்கும் ஆஃப்ரோடு என தாறுமாறாக ஓட்டுவதற்காகவே டிசைன் செய்யப்பட்டிருக்கும் தாரை, மஹிந்திரா இப்போது வேற லெவலில் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் ரேங்ளர் என்று செல்லமாக அழைக்கலாம்போல் இருக்கிறது தாரின் டிசைனைப் பார்த்தால். "சாலைகளை ரெஸ்ட்லிங் (wrestling) செய்வதற்காகவே தயார் செய்திருக்கிறோம் தாரை!" என்கிறார் வேலுசாமி.
வேலுசாமி வேறு யாருமில்லை; மஹிந்திரா தாரை வடிவமைத்த மாபெரும் பட்டாளத்துக்குத் தளபதி. மஹிந்திராவின் குளோபல் புரொடெக்ட் டெவலப்மென்ட் துறையின் தலைவர்.
தார் எப்படி உருவானது; எதற்காக உருவானது என்று இந்த வீடியோவின் முதல் பாகத்தில் பகிர்கிறார் வேலுசாமி.
#MotorVikatan #MahindraThar #ExploreTheImpossible #75YearsOfMahindra #TheAllNewThar
Credits:
Host: Vels | Camera: Karthik & Thulasidharan | Edit: Ajith Kumar S
Producer: J T Thulasidharan