MENU

Fun & Interesting

எல்லா பயிர்களுக்கும்,நோய்களுக்கும் ஒரே மருந்து - ''கற்பூர கரைசல்'' | Malarum Bhoomi

Makkal TV 138,878 3 years ago
Video Not Working? Fix It Now

எல்லா பயிர்களுக்கும் எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டுமென்று தனக்காக கண்டுபிடித்த ஒரு மருந்து 'கற்பூர கரைசல்' என்று கூறுகிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் அவர்கள். இந்த கற்பூர கரைசலில் பயன்கள் என்ன ? இதை உபயோகப்படுத்தும் முறை தகவல்களை நம்முடன் இன்றைய நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொள்கிறார். #KarpooraKaraisal #NaturalFarming #MakkalTV

Comment