மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு கட்டுப்படுத்தும் முறைகள் | Malarum Bhoomi | Armyworms in Maize
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே மக்கா சோளத்தை வெளிநாட்டிலிருந்து வந்த பூச்சி தாக்கிக்கொண்டிருக்கிறது
இதன் பெயர் மக்கா சோளம் படைப்புழு இந்த பூச்சி பயிர்களை எப்படி தாக்கும் ? ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு மேலாண்மை மூலம் பூச்சி தாக்குதலை குறைப்பது போன்ற தகவலை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#MaizeCultivation #ArmyWorms #MalarumBhoomi